2.30 சென்டில் 4 பிளாட்டுகள் விற்பனைக்கு

Rs.7,25,000

இன்னும் விற்பனைக்கு உள்ளது

Published on: June 11, 2026
Location (Srivi) Valividu Murugan Kovil Near
Cent 2.30
Plots 4
Face South

நமது ஸ்ரீவில்லிபுத்தூர், வழிவிடு முருகன் கோவில் அருகில். மதுரை – கொல்லம் 4 வழி சாலையிலிருந்து 400 மீ தொலைவில், வடுகபட்டி அருகில்.

2.30 சென்டில் 4 பிளாட்டுகள் விற்பனைக்கு உள்ளது.

1 பிளாட் விலை : 7.25 லட்சம் (பேசுவதற்கு உட்பட்டது)
முகம் : தெற்கு (25 x 40)
ரோடு : 16 அடி

TOP