4.25 சென்டில் 2 காலி மனைகள் விற்பனைக்கு

Rs.4,00,000

இன்னும் விற்பனைக்கு உள்ளது

Published on: July 1, 2026
Location Thendral Nagar (Linga Tea Stall) Near
Cent 4.25
Plots 2
Face West

நமது இராஜபாளையம், தென்றல் நகர் (பழைய லிங்கா டீ கடை பின்புறம்) பகுதியில்.

4.25 சென்டில் 2 காலி மனைகள் விற்பனைக்கு உள்ளது.

1 சென்ட் விலை : 4 லட்சம் (பேசுவதற்கு உட்பட்டது)
முகம் : மேற்கு (31 x 60)
ரோடு : 15 அடி

TOP