| Location | Thendral Nagar (Marudhu Nagar) Near |
| Cent | 2.49 |
| Sq.ft | 1086 |
| Face | North |
நமது இராஜபாளையம், தென்றல் நகர் – மருது நகர் அருகில்.
2.49 சென்டில் காலி மனை விற்பனைக்கு உள்ளது.
1 சென்ட் விலை : 4.15 லட்சம் (பேசுதலுக்கு உட்பட்டது)
முகம் : வடக்கு (16.75 x 65)
ரோடு : 10 அடி


















