1.08 ஏக்கர் தென்னந் தோப்பு, கிணறுடன் விற்பனைக்கு

Rs.32,00,000

இன்னும் விற்பனைக்கு உள்ளது

Published on: October 12, 2025
Location Gopalapuram Near
Acer 1.08
Well 1 (Own)
Bore No
Current Solar
Sand Black Soil

நமது இராஜபாளையம், கோபாலபுரம் டு சாமிநாதபுரம் செல்லும் ரோடுக்கு அருகில்.

1.08 ஏக்கர் தென்னந் தோப்பு விற்பனைக்கு உள்ளது.

விலை : 32 லட்சம் (பேசுவதற்கு உட்பட்டது)

மண் : கரிசல்
கிணறு : 1 உள்ளது + சொட்டு நீர் பாசனம்
மரங்கள் : தென்னை – 100, கொய்யா – 2, மாதுளை – 5, வாழை – 3, மாங்காய் – 1
மின்சாரம் : சோலார்
முள்வேலி : இடம் முழுவதும்
ரோடு : 20 அடி

குறிப்பு : கேமரா வசதி + மொபைல் போன் மூலம் மின்சாரம் இயக்கம் + நீர் பாசனம் செய்யும் முறை உள்ளது.

TOP