| Location | Kalangaperi Near |
| Cent | 6.90 |
| Sq.ft | 3000 |
| Face | North and East |
நமது இராஜபாளையம், கலங்காப்பேரி அருகில்.
6.90 சென்டில் DTCP பிளாட் விற்பனைக்கு உள்ளது.
1 சென்ட் விலை : 9 லட்சம் (பேசுவதற்கு உட்பட்டது)
முகம் : வடக்கு கிழக்கு (50 x 60) – Corner Plot
ரோடு : 23, 20 அடி


















