Location | Murambu Near |
Cent | 22 to 55.50 |
Plots | 7 |
Face | North, South, East |
நமது முறம்பு பேருந்து நிறுத்தத்திற்கு மிக அருகில், ஆர்.வி.தேவர் பள்ளி பின்புறம்.
22 முதல் 55.50 சென்ட் வரை 7 காலி மனைகள் விற்பனைக்கு உள்ளது.
1 சென்ட் விலை : 1.50 லட்சம் (பேசுதலுக்கு உட்பட்டது)
முகம் : வடக்கு, தெற்கு, கிழக்கு
மின்சாரம், கிணறு, போர் : இல்லை
மண் : செம்மண்
ரோடு : 23 அடி