1.35 சென்டில் 1 BHK வீடு விற்பனைக்கு

Rs.28,00,000

இன்னும் விற்பனைக்கு உள்ளது

Published on: February 27, 2026
Location Ponnagaram (Teachers Colony) Near
Cent 1.35
Sq.ft 588
Face North
Bathrooms 2

நமது இராஜபாளையம், பொன்னகரம் – டீச்சர்ஸ் காலனி (நரிமேடு) அருகில்.

1.35 சென்டில் 1 BHK வீடு விற்பனைக்கு உள்ளது.

விலை : 28 லட்சம் (பேசுவதற்கு உட்பட்டது)

வீடு அமைப்பு : 1 BHK
இடம் சதுரடி : 588
வீடு சதுரடி : 490
முகம் : வடக்கு
ரோடு : 16 அடி
பார்க்கிங் : பைக் – வசதி மட்டும்
தண்ணீர் : நல்ல, போர் – வசதி உண்டு
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்

TOP